இளம் காலை பொழுதில் இனிய நாள் துவங்க
அன்றைய வாழ்க்கை வசந்தமாக ஒரு இலக்கு
நாளை நம் கனவுகளை நனவாக்க
நல் வாழ்வு வாழ ஒரு இலக்கு
வறுமை இல்லா பெரு வாழ்வு வாழ
சீர்மிகு சமுதாயம் மலர நற்சிந்தனையோடு
நல் வழியில் முன்னோரின் மதிப்பு மிக்க
அறிவுறைகளோடு வாழ ஒரு இலக்கு
உழவனின் இலக்கு ஏரின் நுனியில்
சிற்பியின் சிந்தனை உளியின் வடிவில்
ஒளியின் இலக்கு வெளிச்சத்தின் வடிவில்
பறவையின் இலக்கு இரையின் வடிவில்
குறை இல்லாமல் கூடி வாழ்வது சமுதாயத்தின் இலக்கு
மனிதனின் வெற்றி இலக்கு மனிதன் கையில்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பிணைக் கைதியாக நிற்கும் உலகம்!

நாகர்கோவில்! சளைக்காமல் களமாடும் திமுக - பாஜக!

தொகுதி அலசல்... அணைக்கட்டு: கடும் போட்டியில் திமுக - அதிமுக!

உடுமலை! ஹாட்ரிக் முனைப்பில் அதிமுக வெற்றி வேட்கையில் திமுக!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

